27.03.2023....பழைய படங்களுக்கு ஈடில்லை.....வசனங்களில் எவ்வளவு அர்த்தங்கள்.....எவ்வளவு விஷயங்கள்.....வசன உச்சரிப்பு.....ஒவ்வொரு நடிக நடிகையரின் இயற்கையான நடிப்பு....அந்த காலம் திரும்ப வராதா!?
மௌனம்தான் பேசியதோ...இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்களில் ஒன்று. அதற்காகவே சில மாதங்களுக்கு முன்பு நெட்டில் தேடு தேடென்று இந்தப் படத்தை தேடினேன். கிடைக்கவில்லை. இன்று கிடைத்தது. பதிவிட்ட அன்பருக்கு மிக்க நன்றி.
பந்தயம்...சக்கரம்...வைராக்யம்...எதிர்காலம்...ஆகிய படங்கள் ஜெமினி மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து தொடர்ந்து வந்த படங்கள். மினிமம் பட்ஜெட்டில் அதிக லாபம் தந்த படங்களாக அமைந்தன.
அந்த நேரத்தில் நன்றாக ஓடிய படம்,பாடல்கள்,ஜெய்,ஜெமினி,பத்மினி நடிப்பு சூப்பர்.
தினமும் ஒரு பழைய படம் பார்த்து கொன்டு வருகிறேன் அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
Super
நானும் 😍
Same
Nanum with my two sons(7,6th
Suggest few good movies
பழைய பாடல்களை கேட்பதே ஓரு சுகம்.
மீண்டும் இந்த படத்தை பார்த்தேன் .
பழைய பாடல்கள் சிலவற்றை மீண்டும் கேட்டேன்.
அது ஒரு பொற்காலம்
நானும் தினம் ஒரு பழைய படம் பார்த்து கொண்டு வருகிறேன்... இந்த படம் அருமை அருமை சூப்பர்
27.03.2023....பழைய படங்களுக்கு ஈடில்லை.....வசனங்களில் எவ்வளவு அர்த்தங்கள்.....எவ்வளவு விஷயங்கள்.....வசன உச்சரிப்பு.....ஒவ்வொரு நடிக நடிகையரின் இயற்கையான நடிப்பு....அந்த காலம் திரும்ப வராதா!?
உண்மை
நானும் தினமும் ஒரு பழைய படம் பார்த்து கொண்டு வருகிறேன்.எதிர் நீச்சல்,100/100, now எதிர் காலம் all movies good old is gold ❤❤❤
E
ஜெமினி ஜெய்சங்கர் உரையாடல் 40 - 45 நிமிடங்களில்.....அற்புதம்....
ஜெமினி கணேசன் அமைதியான மனிதன் கோவம் பயங்கரமாக வரும் எனக்கு ரொம்ப பிடித்த படம் (புன்னகை) அருமையான படம் அப்படி ஒரு நடிப்பு 😍😍😍
பத்மினி இப்படி நடித்துப் பாரத்ததில்லை லாஜிக் பார்க்காமல் இந்த படத்தைப் பார்த்தால் நன்றாகத்தான் இருக்கிறது
மௌனம்தான் பேசியதோ...இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்களில் ஒன்று. அதற்காகவே சில மாதங்களுக்கு முன்பு நெட்டில் தேடு தேடென்று இந்தப் படத்தை தேடினேன். கிடைக்கவில்லை. இன்று கிடைத்தது. பதிவிட்ட அன்பருக்கு மிக்க நன்றி.
உயிரோட்டமான கதை இயக்கம் நடிப்பு இசை ஜெமினி ஜெய் பத்மினி வாணி நாகேஷ் மனோரமா பாலையா என அனைத்தும் சிறப்பு
Yes old is gold.. School days movies...
@RajshriTamil - please upload Kuzhandaiyum Deivamum movie
28.mar.23 அற்புதமான வசனங்கள்.... அருமையான நடிப்பு....மிக நல்ல படம்....பார்க்க வேண்டிய படம்
Super story Gemini jaishankar and nagesh acting are super
மக்கள்கலைஞர் ஜெய்சங்கர் என்றென்றும் எனக்குள்உருவாக்கி தரும் எதிர்காலம் சிறப்பானது
On
Supper store my eage 62 but enda padam endru perandadu reles it onw
பத்மினி இப்படி நடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை
2:12 superb dialogues 👄👄👄delivered by the child 👨🎨artist acted as Rathnam very dare character role 👏👏👏
சூப்பர் ஸ்டார் ஜெய்சங்கர் நடித்த இப்படத்தை இப்போது தன் பர்கிரேன் இந்த படத்தில் வரும் மயுன்தன் பேசிய தே பாடல் சூப்பர்
Padmini is a versatile actress. She lives any type of role like Sivajiganesan. She should have been given the title " Nadigeyar Tilakam ".
Happy to see my great grandfather ms solamalai ' s movie even watched by people today
Thank you everyone
Very nice creation.
nice movie. even in 2023, you can watch this movie from canada
Please upload Nallaveedu, Sendamarai and other movies of Sivaji Ganesan and Padmini. Thanks. 31/12/2024
கல்லுக்கு நீதி சொல்ல முடியாது. அற்புதமான பாடல். பழைய ஞாபகம். மிக்க நன்றி.
Good👍👏 movie🍿🎥 with moral👍suruli rajan sir🙏💜👌 comedy😃🤣👑 superb👌👌
மக்கள் கலைஞர் நல்லநடிகர்.மக்கள்திலகத்திற்க்கு அடுத்தபடியாக சண்டைக்காட்சியில் நிலைத்து நின்றவர்
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடிப்பு சிறப்பாக உள்ளது
24.jan.23.......நல்ல படம் பதிவிட்டவர்
நீடூழி வாழ்க....
For the first time I have seen padmini in this type of role.
Kallulku,neethi solla,mudiyathu,armayana,
Karuthuniraitha,enimayana
Padal, TMS rendition music acting,enhance,,the,value, of the song
Ommothergrace, superpadam,ethirkaalam,enthakkaallamumporrunthum
பந்தயம்...சக்கரம்...வைராக்யம்...எதிர்காலம்...ஆகிய படங்கள் ஜெமினி மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து தொடர்ந்து வந்த படங்கள். மினிமம் பட்ஜெட்டில் அதிக லாபம் தந்த படங்களாக அமைந்தன.
Yes
Super picture
Jai nadippuu super
மக்கள் கலைஞர் ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சங்கரின் கருத்து மிக்க காவியம்
படம்,சுப்பர்
அருமையான படம் 19-6-21
44:42 ennaya thimka pathi putu puttu vekararu
Nice movie.(from Bangladesh,)
? Newcinema
Nn !
Super film n songs
Fantastic movie
Super movie jaisir is a handsome hero jaisir acting is super thankyou
Nalla irundhathu
❤❤❤❤.3.1.25🎉
Super woman padmini Amma
Yeah 👍.not only olden days yesterday, today, tomorrow.... puppy ma.l miss her lots
Gemini ayya vin vilakkam, arumai.
Kettakalammmmmm
மௌனம் பேசவில்லை மயக்கம் பேசவில்லை கவியரசரின் கருத்தோவிய வரிகள் பேசுகிறது
MSV & LRE
Old movie is gold movie 💐💐💐
இதே கதை அம்சமுள்ள பந்தயம் என்ற சினிமாவை ஒளி பரப்புங்கள்.இது 1968 or69 ம் வருடம் வெளியானது.இதில் ஜெமினி கணே சன் . ஏவிஎம் ராஜன் நடித்துள்ளார்கள்.
ruclips.net/video/lofreqX5ANw/видео.html
ரொம்ப சரியான பாயிண்ட் 29.03
நல்ல படம்
GEMINI SAROJADEVI NATHITHÀ MANIMANDABAM MOVIE POODAYUM
Nice movie
🤗🤗🤗
First directorial by MS Solaimalai
one of the best writers who wrote
Pagapirivinai
Karpagam movie podunga sir pls
Tq
@தமிழ் ராகம் அருள் ll
@தமிழ் ராகம் அருள் 1million and the UK to you chell
l0
Padmini jeminiganesan jaisankar nagesh vanisree Balaji fantastic
MBKMKBKH KHVJH UOPJV LHJH VJH
😊😊
Badmini Amma acting super
Badmini amma
சூப்பராக இல்லாமல் இருந்தால் அவர் பத்மினி இல்லை 😊
நானும்தான்
Old is always gold.
In this Padmini and vanishri roles must have been reversed.Rowdism role to Padmini is unlrealistic
கரெக்ட்
Even though you are correct, Padmini has done well in her role.
Balaji K
Padmini amma therottam movie upload pannuga please
Saaar
ஜெமினி கணேசன் பத்மினி ஜெய்சங்கர் வாணிஸ்ரீ ராகினி பாலாஜி நாகேஷ் பாலையா SNலட்சுமி சுருளி ராஜன் எல்லோரும் சூப்பர்
🙏🙏🙏🙏🙏
7/11/24
நலகலம
ஜெமினி கணேசன் ஜெய்ஷ்ங்கர் இருவரும் பல வருடங்களாக ஓரினாசேர்க்கை உறவில் இருந்தார்கள் என்று பத்மினி தனது நேர்கானலில் குறிப்பிட்டு இருந்தார்.
Unmaia va madam.epti oru mtr publicla epti sonanka.
கண்டனத்திற்குரிய பதிவு. இதைசெய்தவன் கேவலமான வழியில் பிறந்தவனாக இருக்ககூடும்.
Third rate gossip.
IDIOTIC STATEMENT ,STOP WRITING SUCH NONSENSE IF YOU ARE DECENT.
Padmini amma will not bad mouth about anyone in any interview. All three of them are not with us anymore please respect them 🙏
😅
28.mar.23.....the role does not fit for padmini.....
M
P
Overacting by pad mini
It's natural acting.
Neenga poi teach pannirunthu irukkalam
Actually, in this movie she is ok. Some movies she overacts ! Maybe, it depends on the director !!
She is always natural acting and natural beauty all knows about our puppyma acting if u see overacting means fault is in ur eyes
Super movie jaisir acting is super jaisir is a handsome hero thankyou
Excellent movie
P
⁰
Super movie